Tuesday 1 January 2019

எது வரலாறு

கல்டுவல், ஈவெராவிற்கு முன்பு தமிழர்களுக்கு சேர சோழ பாண்டிர்கள் வரலாறு இல்லையா ? - எச்ச
1) பொண்ணுக்காகவும் மண்ணுக்காகவும் சண்டை போட்டு மக்களக் கொன்னதெல்லாம் ஒரு வரலாறாடா.
2) படிக்கிறதுக்கு பள்ளிக்கூடம் கட்டாம கோயிலாக் கட்டி பாப்பான மணி ஆட்ட விட்டதெல்லாம் ஒரு வரலாறாடா
3) அரசவைக்கே வராம அந்தப்புரத்துலேயே கெடந்ததெல்லாம் ஒரு வரலாறாடா.
4) தன்னப் புகழ்ந்து ஜால்ரா அடிச்சவங்களுக்கு மட்டும் பொன்னும் பொருளும் குடுத்ததெல்லாம் ஒரு வரலாறாடா
5) மக்களுக்கு வரிச்சுமையை குடுத்துட்டு முல்லைக்கு தேரையும் மயிலுக்கு போர்வையையும் குடுத்ததெல்லாம் ஒரு வரலாறாடா.

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...