Saturday 2 June 2018

கருத்துகள்

ஒருத்தரு செத்ததுக்காக பஸ்ஸ எரிக்கிறாங்களே, அவரு பொறந்தப்ப அவரோட அப்பா பஸ் ஏதாவது வாங்கிக் குடுத்தாரான்னு அப்பாவியாக கேட்டபடியே அமைதியாக நடந்து சென்றார் அந்த அரியலூர் பேருந்து பயணி.
---------------------------------------------------------------------------------------------------------------
அரசு செய்த படுகொலைகளுக்கான நிவாரணத் தொகை அதிகரிப்பு
பின்குறிப்பு: இனி வரும் காலங்களில் அரசு செய்யும் இதுபோன்ற படுகொலைகளுக்கான நிவாரணத் தொகை இன்னும் அதிகரிக்கும்.
---------------------------------------------------------------------------------------------------------------
நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு எங்களையும் அழைக்க வேண்டும்-தமிழிசை
நோன்பு கஞ்சி குடிக்க மாட்டேன், மாட்டு மூத்திரம் மட்டும் தான் குடிப்பேன்னு எச்ச ராஜா சொன்னாரு.
--------------------------------------------------------------------------------------------------------------------
தமிழகத்தில் 1வருடமாக தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளனர்-பொன்னார்
ஒப்புதல் வாக்குமூலம் மாதிரி தெரியுது.
-----------------------------------------------------------------------------------------------------------------------
தூத்துக்குடி சம்பவம் பிரதமர் மோடி மனவேதனை- #அமித்ஷா
துக்கம் தொண்டைய அடச்சதுனாலதான் இதப்பத்தி ஒன்னுமே சொல்லாம இருக்காப்புல போல.

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...