Monday 18 June 2018

பாரிசாலன் - ஒரு கைப்புள்ள

உடையார்னு சொன்னது அவனுக காதுல உடைய்யான்னு கேட்டுருக்கும் போல வாய உடைச்சிட்டானுக.
------------------------------------------------------------------------------------------------------------------------------
உடையார் என்றும் பாராமல் 
வாயை உடைத்தது யார்.
----------------------------------------------------------------------------------------------------------------------
வாயி பான்பராக் போட்டது மாதிரி செவந்ததுமே தெரிஞ்சிருக்கவேணாம் குத்துனது வடநாட்டுக்காரன்தான்னு
---------------------------------------------------------------------------------------------------------------------
ரத்தம் கோங்ரா சட்னி மாதிரி வந்தா குத்துனது தெலுங்கு, டொமேடோ சாஸ் மாதிரி வந்தா குத்துனது மார்வாடி.
----------------------------------------------------------------------------------------------------------------------
பாரிசாலனுக்காக...
ராஜராஜ சோழனின் கொள்ளுப்பேரா
உன்னைப் பிடிக்காதவர்கள் இத்தனை பேரா
நீ ஒரு உடையார்
உன் வாயை உடைத்தவர்கள் யார் யார் ?
உன் பேச்சு எப்போதுமே டக்கால்டி
அதை கேட்டுவிட்டுதான் உதைத்தானா அந்த இலுமிநாட்டி
கட்டதுரையிடம் அடி வாங்கிய கைப்புள்ள
நீ என்றுமே எங்களுக்கு எளிய தமிழ்ப் புள்ள
ஆண்ட பரம்பரை நீ
அடி வாங்கி வரலாமா
வாங்கிய அடியை மாற்றிச் சொல்லலாம்
வாங்கியது யாரிடமென்பதை மாற்றிச் சொல்லலாமா
போர் வீரா ஒன்றைப் புரிந்துகொள்
குத்தியதும் வெற்றிலை போட்டதுபோல்
வாய் சிவந்தால் குத்தியவன் தமிழ்நாடு
பான்பராக் பீடா போட்டதுபோல்
வாய் சிவந்தால் குத்தியவன் வடநாடு
பாரிசாலா நினைவில் கொள்
தமிழ் மக்கள் கொண்டாடுவது
உன்போன்ற கைப்புள்ளைகளைத்தான்
கட்டதுரைகளை அல்ல.

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...