Saturday 2 June 2018

ராஜராஜன் சிலை எங்கே

கொஞ்ச நாளைக்கு முன்னால ராஜராஜன் சிலை எங்கேன்னு கோவமா பதிவு போட்டிருந்தாரு போராளி ஒருத்தரு
இப்பதான் தெரியுது அறுபது வருசத்துக்கு முன்னாலயே ஸ்ரீனிவாச கோபாலாச்சாரியார்னு ஒரு பாப்பான் தஞ்சாவூர் பெரிய கோயில்ல இருந்து ராஜராஜன் சிலைய திருடி குஜராத்ல இருக்கிற தனியார் அருங்காட்சியகத்துல கொண்டு போய் வித்துருக்கான்னு, அந்த ராஜராஜன் பாப்பானுகளுக்கு எவ்வளவு நல்லது பண்ணான் அவன இப்படி பண்ணிட்டீங்களேடா.
திருடுன பாப்பானுகள கேக்குறத விட்டுட்டு எங்ககிட்ட ஏன்யா கேக்குறீங்க ராஜராஜன் சிலை எங்கேன்னு.
இனிமே அவரு சிலை எங்கே, இவரு சிலை எங்கேன்னு கேக்குறதா இருந்தா பாப்பானுக கிட்ட கேளுங்கய்யா எங்கே சிலைன்னு,சும்மா சும்மா எங்ககிட்டயே வந்து கேக்காம.

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...