Saturday 2 June 2018

சாதியின் பெயரால் அவமதிக்கப்பட்ட குடியரசுத்தலைவர்

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள புஷ்கர் என்ற இடத்தில் உள்ள பிரம்மன் கோவிலுக்கு இந்திய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தன் மனைவியுடன் சாமி கும்பிட சென்றபோது கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. சாதியின் பெயரால் அவமதிக்கப்பட்டிருக்கிறார்.
இந்தியாவின் முதல் குடிமகனுக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண குடிமகனின் நிலையை எண்ணிப் பார்க்க வேண்டும்.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் படி அவர் குடியரசுத்தலைவராக இருந்தாலும் மனுநீதியின் படி, இந்து சனாதன தர்மத்தின்படி அவர் சற்சூத்திரர் பஞ்சமர் தீண்டத்தகாதவர்,அவருக்கு கோவிலுக்குள் நுழைய அனுமதி இல்லை. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை விட வலிமையானதாக இருக்கிறது மனுநீதியும் இந்து சனாதன தர்மமும்.
நியாயமார்களே இதற்குப் பிறகும் சொல்லப் போகிறீர்களா யாருங்க இப்பல்லாம் சாதி பாக்குற என்று.
க.ம.மணிவண்ணன்

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...