Saturday 7 October 2017

தீபாவளி

வீட்டுல எல்லாருக்கும் 
புதுத்துணி வாங்கியாச்சு

செஞ்சு வச்ச பலகாரத்த
எல்லாருக்கும் குடுத்தாச்சு

பட்டாச வாங்கி வந்து
வெடி வெடின்னு வெடிச்சாச்சு

காலையில ஆரம்பிச்சு
குடி குடின்னு குடிச்சாச்சு

தியேட்டரு பீச்சுன்னு
சுத்து சுத்துன்னு சுத்தியாச்சு

அடுத்தநாள் காலையில
கண்முழிச்சுப் பாத்தப்போ

கைல இருந்த காசெல்லாம்
காணாமப் போயாச்சு, கடனாளி ஆயாச்சு

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...